News Just In

9/24/2024 09:14:00 AM

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கொழும்பு தெவட்டகஹ முஸ்லிம் பள்ளிவாசலுக்கு விஜயம்!


ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கொழும்பு தெவட்டகஹ முஸ்லிம் பள்ளிவாசலுக்கு விஜயம்



(அஸ்ஹர் இப்றாஹிம்)
இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது பதவிப்பிரமாணத்தின் பின்னர் கொழும்பு தெவட்டகஹ முஸ்லிம் பள்ளிவாசலுக்குச் சென்று சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஆசி பெற்றுக்கொண்டார்.





No comments: