அபு அலா
திருகோணமலை உவர்மலை விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட கடினப்பந்து கிரிக்கெட் பயிற்சி ஆடுகளம் மற்றும் கரப்பந்தாட்ட மைதானம் திறப்பு விழா நேற்று மாலை (19) இடம்பெற்றது.
இவ்விழாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இதனை திறந்து வைத்தார்.
இதில் கிழக்கு மாகாண ஆளுநர் செயலக செயலாளர் எல்.பி.மதனாயக்கா, ஆளுநரின் பிரத்யேக செயலாளர் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments: