ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தேசிய பாதுகாப்பு சபை உறுப்பினர்களுக்கு இடையில் இன்று (19) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான பாதுகாப்பை உறுதி செய்தல், தேர்தல் ஆணையக்குழுவிற்கு ஆதரவு அளிப்பது, வேட்பாளர்கள் மற்றும் வாக்குச் சாவடிகளைப் பாதுகாப்பது, தேர்தலுக்குப் பிந்தைய சட்டம் மற்றும் ஒழுங்கை அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்காமல் பராமரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
Most Viewedமாணவர்கள், பணிபுரியும் வல்லுநர்கள் மற்றும் அன்றாடப் பயனாளர்களுக்கான அடுத்த தலைமுறை AI மடிக்கணினிகளுடன் ASUS அதன் எல்லையை விரிவுபடுத்துகிறது
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு? முழுமையான விபரம் இதோ!
தைரியமாக கூறிய இயக்குனர் பார்த்திபன்!
விபத்தில் ஒருவர் பலி!
துலிப் சமரவீரவிற்கு 20 வருட தடை!
தொழிலதிபர் சம்பத் கமகே கொலை - பிரதான சந்தேகநபர் கைது!
வாக்களிக்க இவற்றை பயன்படுத்தலாம்!
சர்வதேச வர்த்தக கடன் வழங்குநர்களுடன் இலங்கை உடன்படிக்கை!
ஜனாதிபதி தலைமையில் சற்றுமுன் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்!
திரைப்படத்தை காண்பித்து பெண்ணுக்கு அறுவை சிகிச்சை!

Home
விசேட செய்தி
பல்சுவை
வணிகம்
காணொளி
முந்தையவை
தொடர்புக்கு

Apple
Android
Windows
Facebook
Twitter
Youtube
Rss
EmailCopyright © 2021 Ada Derana. All rights reserved.
Solution by Technology Partner FortunaCreatives.
No comments: