கல்லடி உப்போடை நொச்சுமுனைஶ்ரீ பேச்சியம்மன் ஆலயத்தில் தீ!
இன்று மாலை ஆலயத்தில் ஏற்பட்டதீவிபத்தில் ஆலயம் முற்றாக எரிந்து
உள்ளது. தீ விபத்துற்கான காரணமஅறியப்படவில்லை.தீ அணைக்கப்பட்ட போதும் ஓலைகளால் வேயப்பட்டபகுதிகள் எரிந்துள்ளது .பக்தர்கள் கண்ணீருடன் ஆலய முன்றலில்திரண்டு உள்ளது பார்போர் மனங்களை கலங்கவைத்துள்ளது.
No comments: