News Just In

9/23/2024 03:09:00 PM

கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையில் தமிழ் மொழி பாடநெறி நிறைவு விழா!




கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையில் தமிழ் மொழி பாடநெறி நிறைவு விழா

கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையில்
தமிழ்மொழி பாடநெறி -5ம் அணி நிறைவு நாள் விழா

(அஸ்ஹர் இப்றாஹிம்)
கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் உத்தியோஸ்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான தமிழ் மொழி பாடநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோஸ்தர்கள், ஊழியர்கள்,தாதி உத்தியோஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

No comments: