News Just In

8/16/2024 04:42:00 PM

ஊவா மாகாண பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்க போட்டியில் மொனராகல மஹானாம தேசியக்கல்லூரி மாணவர்கள் பிரகாசிப்பு!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

இலங்கை பாடசாலைகள் சதுரங்க விளையாட்டு சம்மேளனம் ஊவா மாகாண பாடசாலைகளுக்கிடையில் நடாத்திய சதுரங்க போட்டியில் மொனராகல மஹானாம தேசிய கல்லூரி மாணவர்கள் ஆண் பேண் இருபாலாருக்குமான சகல வயதுப் பிரிவுகளிலும் மாகாண மட்டத்தில் வேற்றி பெற்று வந்த மட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.

No comments: