கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தனியார் அதி சொகுசு பேரூந்து மற்றும் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் அதி சொகுசு பேரூந்து ஒன்றும் மல்சிறிபுரவிற்கு அண்மையில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதி பலியாகியுள்ளதோடு பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: