News Just In

12/14/2023 06:24:00 AM

மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ள இறக்குமதி செய்யப்பட்ட 06 மில்லியன் முட்டைகள்!

இறக்குமதி செய்யப்பட்ட 06 மில்லியன் முட்டைகள் மக்கள் பாவனைக்கு நேற்றும்(2023.12.13) இன்றும்(2023.12.14) சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை அரச இதர சட்டபூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சந்தையில் முட்டையின் விலை 60 ரூபாவுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

No comments: