News Just In

8/28/2023 07:58:00 AM

அரச பாடசாலைகளின் மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்!

இலங்கையில் உள்ள அரச பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை முதல் (28-08-2023) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: