அபு அலா -
பௌர்ணமி தினத்தையொட்டி கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட தன்ஷல் வழங்கி வைக்கும் நிகழ்வு (07) கிழக்கு மாகாண சபை முன்றலில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மூ.கோபாலரெத்திணம் தலைமையில் இடம்பெற்ற இந்த தன்ஷல் வழங்கி வைக்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு செயலக உதவிச் செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு தன்ஷல் வழங்கி வைத்தனர்.

No comments: