உலக சந்தையில் இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 663,048 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை மாற்றமடைந்த நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை மாற்றமின்றி நேற்றைய விலைக்கு அமைவாகவே பதிவாகியுள்ளது.
இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 187,150 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்தோடு 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 171,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
தங்க விலை
அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 23,390
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 187,150
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,45022
8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 171,550
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,470
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 163,750
No comments: