News Just In

6/29/2022 06:47:00 AM

இன்றைய நாளுக்கான மின்வெட்டு விபரம்!

3 மணிநேர மின்வெட்டு இன்று புதன்கிழமைக்கான (29) 3 மணிநேர மின்வெட்டு நடைமுறைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய, ABCD, EFGH, IJKL, PQRS, TUVW ஆகிய வலயங்களுக்கு பகலில் 1 மணி 40 நிமிடங்களும், இரவில் 1 மணி 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படவுள்ளது.

CC வலயங்களில் காலை 6 மணிமுதல் 8 மணிவரை 2 மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படவுள்ளதோடு,

MNOXYZ ஆகிய வலயங்களில் காலை 5 மணிமுதல் 8 மணிவரை 3 மணிநேர மின்வெட்டு நடைமுறையாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.







No comments: