News Just In

6/03/2022 06:24:00 AM

இன்றைய நாளுக்கான மின் வெட்டு நேர அட்டவணை!

இன்று வெள்ளிக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள மின்வெட்டு தொடர்பான அட்டவணையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments: