News Just In

5/23/2022 06:58:00 PM

லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!



7,500 மெட்ரிக் தொன் எரிவாயு கப்பல்கள் இரண்டிற்கு 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிடைப்படையில் 3,500 மெட்ரிக் தொன்னுடனான முதலாவது கப்பல் எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments: