அரசியலமைப்பின் 21வது திருத்தம் இன்று திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
கட்சித் தலைவர்களின் அவதானிப்புகளுக்காக திருத்தத்தின் பிரதிகளை விநியோகிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதேவேளை, இது குறித்து வெள்ளிக்கிழமை (27) விவாதிக்கப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து இந்த திருத்தம் இறுதி ஒப்புதலுக்காக அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
No comments: