புதிதாக நியமிக்கப்பட்டுள்ள, கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) நேற்று (20) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்நிகழ்வில் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments: