கிழக்கு உக்ரைனைக் கைப்பற்றுவதில் ரஷ்யா தீவிரம் காட்டுவதாக பிரிட்டன் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
மே 9 ஆம் திகதி அன்று இரண்டாம் உலகப்போரில் வெற்றிக்கு கண்ட நாள் என்பதால் அதே திகதிக்குள் கிழக்கு உக்ரைனை வெல்ல வேண்டும் என ரஷ்யா அதிபர் புடின் விரும்புவதாக கஃபிறப்படுகிறது.
மேலும் பிரிட்டன் இராணுவப் படையின் அமைச்சர் ஜேம்ஸ் ஹீப்பே கூறியதாவது, உக்ரைனின் கிழக்கு நகரமான டான்போஸில் கிடைக்கும் வழிகளில் எல்லாம் ரஷ்யா படைகள் தாக்குதல் நடத்தி முன்னேறி செல்கின்றனர்.
மேலும் இந்த முன்னேற்றமானது உக்ரைன் எதிர் தாக்குதலுக்கு தயராவத்துக்கு முன்பு செய்யக் கூடும் என தெரிவித்துள்ளார்.
No comments: