News Just In

2/25/2022 01:51:00 PM

கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீட பழைய மாணவர் ஒன்றியத்தின் விசேட அங்குரார்ப்பண பொதுக் கூட்டம் நாளை 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது




(மட்டக்களப்பு அப்துல் லத்தீப்)
கிழக்குப்பல்கலைக்கழக விவசாய பீட பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் விசேட அங்குரார்ப்பண பொதுக் கூட்டம் நாளை 26 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு இணையவழி ஒன் லைன் நிகழ்நிலை மூலம் இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் புதிய நிர்வாக சபை தெரிவு நடைபெற இருப்பதுடன் எதிர்கால நிகழ்வுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கலந்து ரையாட வும் திட்டமிடப்பட்டுள்ள தாகவும் கிழக்குப் பல்கலைக் கழக விவசாய பீட பழைய மாணவர்கள் அனைவரும் இக்கூட் டத் தில் தவறாமல் பங்கு பங்குபற்றுமாறு இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் விவசாய பீட பழைய மாணவர் சங்கம் அறிவிப்பு செய்கின்றது .

இந்தக் கூட்டத்தில் பங்குபற்றலை உறுதிப்படுத்துவதற்காக டாக்டர் எம். சுகிர்தன் 071 8080118 எனும் தொலைபேசி மற்றும் வாட்ஸ் அப் இலக்கத்துக்கு குறும் செய்தி அனுப்பி வைக்குமாறு விவசாயபீட பழையமாணவர்சங்கம்வேண்டுகோள்விடுக்கின்றது

1 comment:

  1. Casino Night - BBSJON
    Casino Night is the 바카라출목표 premier in NJ casino night entertainment 헐리우드 노출 experience. 양방 배팅 Whether you're looking 실시간바카라사이트 for a top-tier gaming room or a 크롬 사이트 번역 handful of slots,

    ReplyDelete