News Just In

11/16/2021 06:58:00 AM

இலங்கையர்களுக்கு மீண்டும் இந்திய சுற்றுலா விசா!

இலங்கையில் இருந்து இந்தியா செல்பவர்களுக்கு, சுற்றுலா விசா வழங்கும் பணி நேற்று (15) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

No comments: