News Just In

5/11/2021 07:11:00 PM

இன்று முதல் அனைத்து மதுபான நிலையங்களையும் மூடத் தீர்மானம்...!!


இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று நிலை காரணமாக இன்று (11) தொடக்கம் தினமும் மாலை 6 மணிக்கு அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments: