News Just In

5/20/2021 11:13:00 AM

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று மாலை...!!


இலங்கையின் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற 2 ஆம் நாள் விவாதம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

அதன்படி, நேற்று மற்றும் இன்று (20) குறித்த விவாதம் இடம்பெறுகின்றது.

விவாதத்தின் இறுதி நாளான இன்று மாலை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: