இதற்கமைய கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எணணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
அதன்படி, இலங்கையில் 1,051 பேர் இதுவரை கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த 36 பேரின் விபரம் மேலே இணைக்கப்பட்டுள்ளது.

No comments: