நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கொரனா செயலணி கூட்டத்தினை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் வருபவர்களையும் இங்கிருந்து செல்பவர்கள் தொடர்பில் அத்தியாவசிய சேவை தவிர்ந்து ஏனையவர்களை அனுமதிப்பதில்லையெனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தர்.

No comments: