News Just In

5/11/2021 05:29:00 PM

மட்டக்களப்பில் பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்ட 25பேர் தனிமைப்படுத்தலில்- நிகழ்வை ஏற்பாடு செய்தவர் கைது!!


மட்டக்களப்பு- கோட்டமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சுகாதார வழிமுறைகளை மீறி  இடம்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு ஒன்றை நேற்று (10) சுற்றிவளைக்க மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதன்போது, குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நிகழ்வில் கலந்து கொண்ட 25 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments: