News Just In

5/14/2021 06:10:00 PM

ஆடை தொழிற்சாலையில் பணி புரியும் 217 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி...!!


கொக்கலை முதலீட்டு மேம்பாட்டு வலயத்தில் அமைந்துள்ள 5 ஆடை தொழிற்சாலைகளில் பணி புரியும் 1,500க்கும் அதிகமான ஊழியர்களுக்கு கடந்த தினம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் வௌியாகி உள்ள முடிவுகளுக்கு அமைய 217 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நோயாளர்கள் சிகிச்சை மத்திய நிலையங்களில் காணப்படும் நெருக்கடி காரணமாக அவர்களின் வீட்டிலேயே தங்கியுள்ளதாக ஹபராதுவை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

No comments: