News Just In

4/27/2021 08:09:00 PM

மட்டக்களப்பு- உன்னிச்சை குளத்துக்கு செல்ல தடை...!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான குளமான உன்னிச்சை குளத்துக்கு செல்ல மண்முனை மேற்கு பிரதேச சபை மற்றும் மண்முனை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் இணைந்து தற்காலிக தடையினை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் உன்னிச்சை குளத்தைப் பார்வையிடல் மற்றும் குளத்தில் நீராடல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


No comments: