News Just In

12/03/2020 03:40:00 PM

திருகோணமலையில் புரவி சூறாவளியின் தாக்கம் தொடர்பில் அரசாங்க அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பு...!!


புரவி சூறாவளியின் தாக்கம் மற்றும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 64 வீடுகள் சிறியளவிலும் 1 வீடு முற்றாகவும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.

அத்துடன் தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் இருந்த பொதுமக்கள் தமது வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் இருப்பினும் மக்கள் தற்போதைய நிலையில் கொவிட் 19 சுகாதார நடைமுறைகளை பேணியும் டெங்கு பரவா வண்ணம் சுற்றாடலை தூய்மையாக வைத்திருப்பது அனைவரது பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments: