News Just In

12/04/2020 07:38:00 PM

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு...!!


இலங்கைக்கான ஆப்கனிஸ்தான் நாட்டின் தூதுவர் அஷ்ரப் எம் ஹைதரி அவர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (04) கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது ஆப்கானிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு குறித்து கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக கிழக்கில் முன்னெடுக்கப்படும் விவசாய அபிவிருத்தி திட்டங்களுக்கான முதலீட்டாளர்களை இங்கு கொண்டுவரல் உட்பட பல விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

No comments: