News Just In

12/02/2020 09:37:00 AM

மாத்தளை விமான நிலையத்திற்கு சொந்தமான நிலப்பரப்பில் இருந்து விமானப்படைக்கு காணி ஒதுக்கீடு..!!


மாத்தளை விமான நிலையத்திற்கு சொந்தமான நிலப்பரப்பில் இருந்து, 200 ஏக்கர் காணியை விமானப்படைக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த காணியை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியும் வழங்கபட்டுள்ளது.

பல்வேறு காரணிகளை மையப்படுத்தி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் உதயகம்பன்பில குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அரச வங்கிளை ஒழுங்குபடுத்தி செயற்திறனாக மாற்றுவதற்கு தேவையான வழிமுறைகளை தயாரிப்பதற்காக நியமிக்க்பட்ட குழுவின் செயற்படுகாலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

No comments: