News Just In

12/03/2020 11:49:00 AM

பாராளுமன்றில் உயர் பதவிக்கு பெண்ணொருவர் நியமனம்...


பாராளுமன்ற பிரதானிகளின் பிரதி செயலாளர் நாயகமாக திருமதி குஷானி ரோஹனதீர நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அறிவித்துள்ளார்.

No comments: