News Just In

12/04/2020 03:18:00 PM

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் அரசாங்கம் நேர்மையாக செயற்படும்; நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தவிசாளருமான அங்கஜன் தெரிவிப்பு...!!


தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் அரசாங்கம் நேர்மையாக பரிசீலனை செய்யும் நாடாளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித்தவிசாளருமான அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு நெலும் மாவத்தையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments: