கார் கதவைத் திறந்த பார்த்த பொலிசாருக்கு அதிர்ச்சியளிக்கும் காட்சி காத்திருந்தது.
கர்ப்பிணிப்பெண் ஒருவரே இந்த காரை வெலுத்திவந்துள்ளார்.
நிறைமாத கர்ப்பிணியான அந்த பெண், குழந்தை பெற்றுக்கொள்வதற்காக தானே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு செல்வதை அறிந்த பொலிசாருக்கு பரிதாபம் ஏற்பட்டுள்ளது.
உடனே காரிலிருந்து அவரை இறக்கி, பத்திரமாக அவரை மகப்பேறு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர்

No comments: