News Just In

12/03/2020 11:39:00 AM

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 25 பேர் கைது!...


கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை குறிப்பிட்டுள்ளார்

No comments: