News Just In

11/01/2020 04:10:00 PM

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...!!


மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிவரை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

No comments: