குறித்த நபர் களுதாவளை முருகன் கோயில் வீதியை சேர்ந்த 28 வயதுடையவர் என்பதுடன் குறித்த நபர் கொழும்பில் இருந்து வந்து தனிமைப்படுத்தலில் வைத்திருந்து பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டதில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
10/31/2020 08:34:00 PM
Home
/
உள்ளூர்
/
மட்டக்களப்பு
/
சற்று முன்னர் மட்டக்களப்பு- களுதாவளையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி...!!
சற்று முன்னர் மட்டக்களப்பு- களுதாவளையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி...!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: