News Just In

8/09/2020 07:41:00 AM

நாடாளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் மூலனம் பாராளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர் பட்டியலை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

1981 ஆம் ஆண்டின் எண் 1 பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு 62 இன் கீழ் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானியை தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசபிரியா மற்றும் ஆணைய உறுப்பினர்கள் நலின் அபேயசேகரே மற்றும் ரத்னஜீவன் ஹூல் ஆகியோர் வெளியிட்டனர்.

No comments: