News Just In

6/25/2020 10:58:00 AM

கருணா அம்மான் குறித்து சற்றுமுன் வெளியான செய்தி


முன்னாள் பிரதியமைச்சர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

யுத்த காலத்தில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை கொன்றுள்ளளேன் என சமீபத்தில் ஊடகமொன்றில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவில் இன்றைய தினம் அவர் முன்னிலையாகியுள்ளார்.

No comments: