யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, விஞ்ஞான பிரிவில் 22 பேர் 3A சித்திகளையும் 13 பேர் 2A சித்திகளையும் 06 பேர் A2B சித்திகளையும் பெற்றுள்ளனர்.
அத்துடன், பௌதீக விஞ்ஞான பிரிவில் 27 பேர் 3A சித்திகளையும் 16 பேர் 2A சித்திகளையும் 11 பேர் A2B சித்திகளையும் அடைந்துள்ளனர்.
மேலும், வணிக பிரிவில் ஒருவர் 3A சித்திகளையும் 2 பேர் 2A சித்திகளையும் 2 பேர் A2B சித்திகளையும் பெற்றுள்ளனர். கலைப்பிரிவில் 02 பேர் 2A சித்திகளை அடைந்துள்ளனர்.

இதேவேளை, B-Tech பிரிவிலும் E-Tech பிரிவிலும் தலா ஒருவர் 3A சித்திகளை பெற்றுள்ளனர்
No comments: