News Just In

2/28/2020 03:03:00 PM

மட்டக்களப்பு கல்வி வலய புதிய பணிப்பாளராக திருமதி சுஜாதா குலேந்திரகுமார் நியமனம்


மட்டக்களப்பு கல்வி வலய புதிய பணிப்பாளராக திருமதி சுஜாதா குலேந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார் என உத்தியோக பூர்வமான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சிறந்த கல்வி நிருவாக சேவையாளரான சுஜாதா அவர்கள் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றியவர்.

இவரது உத்தியோகபூர்வமான கடமையேற்பு வருகின்ற திங்கள்(02) அன்று இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments: