இலங்கையின் சார்பில் ஜெனிவா பேரவையில் இன்று உரையாற்றும் போதே அமைச்சர் தினேஷ் இலங்கையானது 2015ஆம் ஆண்டு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30 / 1 என்ற பிரேரணைக்கான அனுசரணையிலிருந்து விலகிக்கொள்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில் இன்று ஜெனிவா நேரப்படி காலை 10 மணிக்கு உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

No comments: