News Just In

2/29/2020 03:15:00 PM

டெங்கினை ஒழிப்பதற்காக சுற்றுச்சூழலில் விடுவிக்கப்படவுள்ள வொல்பெக்கியா பக்ரீரியா!!

டெங்கு வைரசினை ஒழிப்பதற்காக வொல்பெக்கியா (Wolbachia) என்ற பக்ரீரியாவை நாட்டின் சுற்றாடலில் விடுவிக்கும் நிகழ்வு எதிர்வரும் 02ஆம் திகதி இடம்பெற இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பக்ரீரியா அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் சுற்றாடலில் விடுவிக்கப்படவுள்ளது.

No comments: