News Just In

1/24/2020 01:24:00 PM

ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு திடீர் இடமாற்றம்.


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு வியாழக்கிழமை முதல் 23.01.2020 திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 3 மாதங்களாக ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியான சமில் சந்திரசிறி ரத்நாயக்க கெப்பித்தி கொல்லாவ பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

No comments: