மட்டக்களப்பு மாவட்ட அழகுக்கலை நிபுணர்களின் வருடாந்த கூட்டமும் நிர்வாக தெரிவும் புதிய அங்கத்தவர்களைச் இணைத்துக் கொள்ளலும் திங்கட்கிழமை 20.01.2020 மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இயங்கும் அழகுக்கலை நிபுணர்கள் துறைசார்ந்த இளைஞர் யுவதிகள், மாவட்ட பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.







No comments: