சிறைக் கைதிகளை ஏற்றிச் சென்ற சிறைச்சாலை பேருந்தொன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் 3 சிறைச்சாலை அதிகாரிகளும் 9 சந்தேகநபர்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: