நவம்பர் 30ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் 30ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள சுகயீன விடுமுறை போராட்டம் காரணமாக பாடசாலைக்கு மாணவர்களை அனுப்புவது குறித்து பெற்றோர்கள் கவனமெடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பின்போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் அதிபர் ஆசிரியர்களின் முக்கியமான பிரச்சினைகளாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவர்களினுடைய ஊட்டச்சத்து பிரச்சினை மற்றும் கல்வி ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் காரணமாக ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகம் தர மாட்டார்கள் என்றும் இதன் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பெற்றோர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments: