News Just In

10/08/2026 08:54:00 AM

சற்றுமுன்னர் ஆளுங்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கைது

சற்றுமுன்னர் ஆளுங்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்   கைது




தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துருகிரிய பொலிஸாரால் இன்று காலை (8) அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றிரவு அத்துருகிரிய, பனாகொட பகுதியில் வாகன விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments: