News Just In

10/06/2026 02:51:00 PM

சுரேஷ் சலேவை மருத்துவ கண்காணிப்பில் இருந்து விடுவிக்க முடியும் ! வைத்திய குழாம் பரிந்துரை

 சுரேஷ் சலேவை மருத்துவ கண்காணிப்பில் இருந்து விடுவிக்க முடியும் ! வைத்திய குழாம் பரிந்துரை



கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவை மருத்துவ கண்காணிப்பில் இருந்து விடுவிக்க முடியுமென வைத்திய குழாம் பரிந்துரைத்துள்ளதாக சட்ட மாஅதிபர் நீதிமன்றுக்கு அறிவிப்பு

சந்தேகநபரான அவர் இன்று(06) மாலை மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்படுவாரென சட்ட மாஅதிபர் நீதிமன்றுக்கு அறிவிப்பு

No comments: