ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் சொத்துக்கள், வெளிநாட்டுத் தொடர்புகள் மற்றும் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றம் மற்றும் புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
குறிப்பாக, கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து பேசப்படுகின்றன.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் பின்வாசல் வழியாக நாங்கள் செல்லவில்லை என்று ஒரு கருத்தை முன்வைத்தார்.
அதனை தொடர்ந்து மக்கள் அரகல நாட்களில் நடந்த பல விடயங்களை காணொளிகள் மூலமாக சமூகவலைத்தளத்தில் பதிவேற்றிவருகின்றனர்.
No comments: