News Just In

7/22/2026 05:49:00 AM

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் தொடர்பாடல் மற்றும் ஊடகக் கற்கைகள் பாட மாணவர்களுக்கான கருத்தரங்கு

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் தொடர்பாடல் மற்றும் ஊடகக் கற்கைகள் பாட மாணவர்களுக்கான கருத்தரங்கு 



உங்கள் பாடசாலையில் 2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் தொடர்பாடல் மற்றும் ஊடகக் கற்கைகள் பாட மாணவர்களை இக்கருத்தரங்கில் பங்கேற்கச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதுடன், Zoom தொழில்நுட்பம் ஊடாக அதில் இணைவதற்கான இணைப்பு (LINK) கீழே வழங்கப்பட்டுள்ளது.

Zoom தொழில்நுட்பம் ஊடாக இணைவதற்கு:

https://us02web.zoom.us/j/88170883703?pwd=TWWQkKcupdltDBXqvI3httpRxqT7ic.1
Meeting ID: 881 7088 3703

Passcode: 496688

No comments: