மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களுக்கான எலும்பியல் சாதனங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் பிராந்திய சுகாதார பணிமனையில் இடம்பெற்றது.
மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் சந்திரகலா கோணேஷ்வரன் ஏற்பாட்டில் மகளிர் அபிவிருத்தி நிலைய ஒருங்கிணைப்பாளர் ஜே. எஸ். ஜோதி இணைப்பாக்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள விசேட தேவைக்குட்பட்ட 68 சிறுவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ((Orthotic devices)) நரம்பியல் சாதனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
CAL Foundation நிறுவனத்தின் நிதியுதவியுடன் Centre for Handicapped நிறுவனத்தின் அமுலாக்கத்தில் இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

No comments: